ஜனவரி 22,
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 10 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்வும், சமூக நல்லிணக்க பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
மாலை நேர நிகழ்வாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஆம்புலன்ஸை ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் திருமதி P.செல்வி B.sc., அவர்கள் சாவியை அர்ப்பணிக்க தொழில் அதிபரும், சமூக சேவகருமான வா வு சம்சுதீன் ஹாஜியார் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA சிறப்புரையாற்றினார்.
பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் N.A தைமிய்யா, முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மஹபூப், வழக்கறிஞர் அஹமது சாஹிப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர்கள் புதுமடம் அனிஸ், காயல் சாகுல், மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், துணை செயலாளர்கள் காதர்பாட்சா, முகமது நஜிப், ராசுக்குட்டி, நகர செயலாளர் இப்னுமாஜா, பொருளாளர் மீரான், துணைச் செயலாளர்கள் சிக்கந்தர் பாஷா, அப்துர்ரஹ்மான் உள்பட திரளான மஜகவினரும், பொதுமக்களும் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தூத்துக்குடி_மாவட்டம்.