அதிரையில் ஜனவரி 21 தஞ்சை பச்சைக்கொடி பேரணிக்கு மஜக சார்பில் நேரில் அழைப்பு!


ஜன.20,
தஞ்சையில் நாளை நடைபெற உள்ள பச்சை கொடி பேரணிக்கு அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நேரில் சென்று அழைப்புகள் கொடுக்கப்பட்டது.

அதிரை பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுர விநியோகமும் அதனை தொடர்ந்து விவசாயிகள், வணிகர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து நாளை விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்குமாறு மஜகவினர் அழைப்பு கொடுத்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயளாலர் அதிரை சேக், நகர செயளாலர் அப்துல் சமது, பொருளாளர் அஷ்ரப், துணைச் செயலாளர்கள் அஸ்கர், நபில், ஹாஜா ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*