டிச.13.,
டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதை தொடர்ந்து 12.12.2020 அன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தலைமையேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி மாவட்ட செயலாளர் நஜிபுதீன், அவர்கள் தலைமை தாங்கினார்.
இதில் மருத்துவ சேவைஅணி மாநில துணை செயலாளர் மப்ரூக், அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.
இதில் நன்னிலம் பகுதி மஜகவினர் கலந்து கொண்டனர்.
இறுதியில் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அப்துல் கலாம் ஆசாத், நன்றியுரை நிகழ்த்தினார்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவாரூர்_மாவட்டம்
12.12.2020