மத்திய சென்னை மஜக ஏற்பாடு.! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் திரளானோர் மஜகவில் இணைந்தனர்.!


சென்னை.ஜன.08.,

மத்திய சென்னை மேற்கு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திரளானோர் பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநிலச் செயலாளர் ஜே.சீனி முகமது ஆகியோர் உடன் இருந்தனர்.

அவர்களுடன் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட துணைச் செயலாளர் பக்கீர் மைதீன் உள்ளிட்ட மஜக-வினர் உடன் வந்திருந்தனர்.

மஜகவில் இணைந்த பிறகு அதன் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சிறப்பாக எல்லோரையும் அரவணைத்து செயல்பட வேண்டுமென அனைவருக்கும் பொதுச்செயலாளர் அறிவுரை வழங்கினார்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#மத்தியசென்னை_மேற்கு_மாவட்டம்
08-01-2021