
ஜனவரி.01.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாநகரம் சைதாப்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் உற்சாகமாக நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் சையத் உசேன் தலைமையில் நடைப்பெற்ற இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முஹம்மத் யாசின் பங்கேற்றார், உடன் மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் உசேன், வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமில், இளைஞர் அணி செயலாளர் அமீன், குவைத் மண்டல செயற்குழு உறுப்பினர் ஷேக் இம்ரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு மஜகவில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டனர், மஜக-வில் இணைந்தது தங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சில இளைஞர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது..
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அஸ்கர் அலி, வஸீம் அக்ரம், ஆசிப், அப்ரோஸ், சையத் ரபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்
இம்முகாமில் சைதாப்பேட்டை, கொணவட்டம் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினர் திரளாக பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#MJK2021
#வேலூர்_மாவட்டம்.
01.01.2021