விருதுநகரில் மஜக சார்பில் கண் சிகிச்சை முகாம்!


டிச.27.,

மனிதநேய ஜனநாயக கட்சி விருதுநகர் மாவட்டம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம் மஜக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர செயலாளர் ஷாஜகான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேஷ் ராஜா, மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்வின் இறுதியில் விருதுநகர் மாவட்ட செயலாளர் கண்மணி காதர், அவர்கள் நன்றி உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் விவசாய அணி செயலாளர் பெரியசாமி, முத்துவேல், ரஹ்மத்துல்லா, சிவகாசி நகர செயலாளர் சந்தோஷ், அபுபக்கர், கிளை நிர்வாகிகள் சம்சுதீன், ஜெய்சங்கர், பாஷா, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#விருதுநகர்_மாவட்டம்
26.12.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.