ஒழுங்கு நடவடிக்கை


மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி அவர்கள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்.

கட்சியினர் நிர்வாக ரீதியாக எந்த தொடர்பையும் அவருடன் வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
27.12.2020

https://m.facebook.com/story.php?story_fbid=3054241981342223&id=700424783390633

Top