மஜக புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்குடாவில் புதிய கிளை துவக்கம்…

ஏப்.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துக்குடா நகர கிளை இன்று உதயமானது. இதில் மாவட்ட செயலாளர் துறை முகம்மது தலைமையில் மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மாவட்ட துணை செயளாலர்கள் முகம்மது ஜான், முகம்மது ஹாரிஸ், லெட்சுமணன் ஆகியோர் மற்றும் மாவட்ட,ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல் : மஜக ஊடகப்பிரிவு