You are here

கொங்கு புரட்சி பேரவை மஜகவுக்கு ஆதரவு

image

image

கொங்கு புரட்சி பேரவையின் நிறுவன தலைவர் வேலு சண்முக ஆனந்தம் தனது நிர்வாகிகளுடன் மஜக தலைமையத்திற்கு வருகை புரிந்து பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியை சந்தித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்கான தனது ஆதரவை நல்கினார் .

தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் சிறுபான்மை மக்களும் , கொங்கு சமூக மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு இரு அமைப்புகளும் பாடுபட வேண்டும் என்று உறுதியேற்று கொண்டது .

இவண்
-மஜக ஊடகப்பிரிவு

Top