You are here

நாகை நாகூர் பகுதிகளில் கழிவு நீர் வெளியேற்றும் பணி தீவிரம்! மு தமிமுன் அன்சாரி MLA நேரில் பார்வையிட்டார்!


நவ 25,

இன்று மதியம் முதல் நாகையில் கனமழை தொடங்கியுள்ளது.

நகராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மழையால் நிறைந்து வழியும் கால்வாய்களை தூர் வாரும் நகராட்சி ஊழியர்களின் பணிகளை பார்வையிட்டார்.

நாகை மற்றும் நாகூரில் கடும் மழையிலும் நகராட்சி ஊழியர்கள் ஆற்றும் பணிகளுக்காக அவர்களை பாராட்டி உற்சாகமூட்டினார்.

தகவல்,
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்
#CycloneNivar
#களத்தில்_மஜக
#நிவர்_புயல்
#மஜக_பேரிடர்_மீட்புகுழு

Top