You are here

நிவர் புயல் : நாகூரில் மஜகவினர் தயார் நிலை..!


நிவர் புயல் கரையை கடக்கவிருக்கும் இச்சூழலில், மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்டம் நாகூரில் புயலை எதிர்கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட பல குழுக்களாக மஜகவினர் தயார் நிலையில் உள்ளனர், மேலும் சூறைக் காற்று மற்றும் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்தும் வருகின்றனர்.

#CycloneNivar
#களத்தில்_மஜக
#நிவர்_புயல்
#மஜக_பேரிடர்_மீட்புகுழு

Top