நவ.19,
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று வருகிறார்.
அகில பாரத விஸ்வகர்ம உறவுகள் அமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் S.ஆறுமுகராஜ் அவர்களை இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நல்லெண்ண ரீதியாக சந்தித்து பேசினார்.
அவருடன் துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெய்னுலாபுதீன், மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் ஆகியோரும் உடனிருந்தனர்.
விஸ்வகர்ம சமுதாய மக்களின் கோரிக்கைகளை மஜக கவனத்தில் கொள்ளும் என்றும் பொதுச் செயலாளர் அவர்களிடம் கூறினார். சமூக நல்லிணக்கம் வளர்க்க இணைந்து பாடுபடுவோம் என்றும், அதில் மஜக உறுதி காட்டும் என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் காயல் சாகுல், மாவட்ட செயலாளர் நிஜாம், பொருளாளர் மூசா ஆகியோரும் உடனிருந்தனர்.
முன்னதாக மாநகரின் முக்கிய பிரமுகர்களோடு நல்லிணக்க சந்திப்புகளும், உரையாடல்களும் நடைபெற்றது.
தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நெல்லை_மாவட்டம்.