அக்.20,
தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களின் தாயார் மறைவையொட்டி, இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது, மாநிலச் செயலாளர் சீனி முகம்மது ஆகியோர் இன்று கிரீன் வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு சென்றனர்.
அங்கு முதல்வரை சந்தித்து தங்களது ஆறுதலை தெரிவித்துக் கொண்டனர்.
அப்போது அவருடன் அமைச்சர்கள் பலரும் உடனிருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தலைமையகம்.