மஜக தலைமையக நியமன அறிவிப்பு! தஞ்சை வடக்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர்


மனிதநேய ஜனநாயக கட்சியின், தஞ்சை வடக்கு மாவட்ட மீனவர் அணி செயலாளராக,

காதர் ஷெரீப்
த/பெ. முஹம்மது ஹனீப்
68 மாதுளம்பேட்டை
கும்பகோணம் 612001
அலைபேசி : 99420 47496

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
14-10-2020