கோவை:செப்.30.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கொள்கை விளக்க அணியின் மாநில செயலாளர் கோவை நாசர், அவர்கள் கலந்து கொண்டு 02.10.2020 அன்று விவசாயிகளை பாதிக்கும் கறுப்புச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பொள்ளாச்சியில் மஜக சார்பில் நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், தொழிற்சங்க செயலாளர் உசேன், பொருளாளர் ஷாஜகாகான், துணை செயலாளர் அன்சர், ஜாகிர், அப்துல்சமது, வணிகர் சங்க மாவட்ட துணை செயலாளர்கள் ஹாருண், நெளபல் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் EBR இப்ராஹிம், உம்மர் ஹத்தாப், PMA.பைசல், அர்னால்ட் அக்கீம், மற்றும் பகுதி, நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
30.09.2020