மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து #மஜக சார்பில் போராட்டம் அறிவிப்பு.

விவசாய சட்டங்களை எதிர்ப்போம்!

25.09.2020 முதல் 2.10.2020 வரை ஒரு வார காலத்திற்கு மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து #மஜக சார்பில் போராட்டம் அறிவிப்பு.

வாருங்கள்.
உழவர் உரிமை காக்க அணிதிரள்வோம்!

இவண்,

#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#தலைமையகம்
25.09.2020