மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்களை நெல்லை மாவட்ட மஜக நிர்வாகிகள் சந்தித்தனர்.!


நெல்லை.செப்.25.,

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com, அவர்களை இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இச்சந்திப்பில் மாநில துணைச் செயலாளர் காயல்பட்டினம் சாகுல் ஹமீது, நெல்லை மாவட்டச் செயலாளர் நிஜாம் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
25.09.2020