மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயலாளராக,
Dr. தினகர் B.H.M.S,
33/18, மூர்த்தி நிவாஸ்,
மெயின் ரோடு, ஈத்தாமொழி,
கன்னியாகுமரி மாவட்டம்,
அலைபேசி: 9442130579
நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
07-09-2020