MKP அமீரக செயற்குழு கூட்டம்!

ஆக.26.,

மனிதநேய கலாச்சார பேரவையின் ஐக்கிய அரபு அமீரக செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக மண்டல பொருளாளர் H.அபுல்ஹசன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் அமீரக ஆலோசகர் மதுக்கூர் அப்துல் காதர், அவர்கள் முன்னிலை வகிக்க அமீரக செயலாளர் அசாலி அஹமது, அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் மனிதநேய கலாச்சார பேரவையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் அப்துல் ரஜாக், ஜியாவுல் ஹக், முஹம்மது தைய்யூப், ரஹ்மதுல்லாஹ், அடியற்கை யூசுப்தீன், ஹம்தான், சேக்தாவுது, அதிரை அஸ்ரப்அலி, பூதமங்கலம் ஜாகிர் உசேன், எலந்தங்குடி முகமதுயூசுப், கட்டிமேடு ஜாஹீர் உசேன், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்.

#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#அமீரக_மண்டலம்
23.08.2020