ஸ்டர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! மஜக வரவேற்பு


ஸ்டர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை மஜக வரவேற்கிறது.

இப்போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளுக்கு இத்தீர்ப்பின் வெற்றியை சமர்பிப்போம்.

#sterlight