தென்காசி:ஆக.16.,
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தென்காசி மாவட்டம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர தடுப்பு நடவடிக்கை பணியாற்றி வருகின்றனர்.
அதை தொடர்ந்து தென்காசி மாவட்டம் வடகரை பேரூர் கிளை, வாவா நகரம் கிளை, அச்சன்புதூர் பேரூர் கிளை சார்பில் கொரோனா நோய் தொற்று எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் மற்றும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் மாவட்ட துணை செயலாளர் வாவை A. இனாயத்துல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட செயலாளர் M. பீர் மைதீன், அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் M.முகம்மது பஷீர், வடகரை பேரூர் கிளை துணை செயலாளர்கள் K.அமானுல்லா, K.செய்யது அலி, இளைஞரணி செயலாளர் M.முகம்மது அசன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் A.நவாப் சர்புதீன், வாவா நகரம் கிளை சித்திக், கலீல் ரகுமான், அச்சன் புதூர் கிளை செயலாளர் முகம்மது நாசர், துணை செயலாளர் சேக் முகமது, இளைஞரணி செயலாளர் செய்யது அலி மற்றும் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சுமார் 1000க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
15.08.2020