74வது சுதந்திரதினம்!! பெரம்பலூரில் மஜக சார்பில் தேசிய கொடியேற்று விழா!!


பெரம்பலூர்:ஆக.15.,

74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக் குடிக்காட்டில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது.

இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் தாளம்பாடி முஜிப் ரஹ்மான், அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து உறுதி மொழி வாசித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர்கள் தமிமுன் அன்சாரி, அப்துல் ரஹ்மான், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசப் ராஜா, முன்னாள் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஹக்கீம் பாட்ஷா, மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#பெரம்பலூர்_மாவட்டம்
15-08-2020

Top