தென்காசி:ஆக.15.,
இந்திய தேசத்தின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் சார்பில் தேசிய கொடியேற்று விழா மாவட்ட தலைவர் ரவி ,அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் தென்காசி மாவட்டச் செயலாளர் பீர் மைதின், அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்தார்.
சமூக இடை வெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முகம்மது இப்ராஹிம், மாவட்ட துணைச் செயலாளர் பொன்னானி அபுதாஹீர், மாவட்ட துணை செயலாளர்கள் வாவை இனாயத்துல்லா, ஆதம்பின் ஹனிபா, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் மகேஷ், இளைஞரணி மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில், தொழிற்சங்க நகரத் தலைவர் அபுபக்கர், மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்காசி_மாவட்டம்
15-08-2020