74வது சுதந்திர தினம்! மஜக நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை கிளை சார்பாக தேசிய கொடியேற்றி முககவசம் வழங்கப்பட்டது.!


நாகை.ஆகஸ்ட்-15.,

74-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லையில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மஞ்சக்கொல்லை ஊராட்சி மன்ற தலைவி ப.ராஜேஸ்வரி பாஸ்கரன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள்.

பின்னர் கொடிய கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்களுக்கு முககவசங்கள் வழங்கப்பட்டது.

சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மஜக நாகை ஒன்றியச் செயலாளர் N.ஜலாலுதீன் நாகை ஒன்றிய துணை செயலாளர் M.சதாம் கிளை பொருளாளர் அப்துல் ரஹ்மான் நிர்வாகிகள் மெய்தீன் ஷா, ஹாஜா மெய்தீன் மற்றும் பாஸ்கரன், வேலாயுதம், உமர், ஜமாத் நிர்வாகிகள் தெளபிக், நிஃமத், யுசுப்தின், காசிம், நெளசாத் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
15-08-2020

Top