கன்னியாகுமரி-ஆகஸ்ட்.09.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சியில் இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.
நாகர்கோவில் மாநகர பொருளாளர் ஐயப்பன் தலைமையில் மாவட்டச் செயலாளர் பிஜ்ரூள் ஹபீஸ் முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் முஜிப் ரகுமான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ் மற்றும் நாகர்கோவில் மாநகரச் செயலாளர் அமீர்கான் ஆகியோர்
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்.
08/08/2020