ஐயா நல்லக்கண்ணு & இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் பற்றியும் தரக்குறைவாக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை தேவை – மஜக

ஐயா நல்லக்கண்ணு பற்றியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் பற்றியும் தரக்குறைவாக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என மஜக வலியுறுத்துகிறது

அவதூறுகள் அரசியல் அநாகரீகமாகும்

கருத்தை, கருத்தால் எதிர்ப்பதே நீதியாகும்.

Top