ஜூலை.20,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தெற்கு தெருவில் அமைந்துள்ள கிராம கூட்டுறவு அங்காடியில் இயங்கி வந்த மின் விசிறி பழுதடைந்தது.
பொருட்கள் வழங்கும் இடத்தில் இயங்கி வந்த மின் விசிறி பழுதடைந்ததால் பணியாளருக்கும், நீண்டவரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
இதனையறிந்த மஜக நகர செயலாளர் பால்கார மைதீன், பொருளாளர் பசீர் அலி மற்றும் நிர்வாகிகள் உடனடியாக அங்காடிக்கு புதிய மின்விசிறி அமைத்து கொடுத்தனர்.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING #முத்துப்பேட்டை_நகரம்
#திருவாரூர்_மாவட்டம்.