
ஜூலை.18,
கடலூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட காட்டுமன்னார்க்கோயிலைச் சேர்ந்த திரளான இளைஞர்கள் தன்னெழுச்சியாக மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன் முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.
வருகை தந்த அனைவரையும் வரவேற்று கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை எடுத்து கூறி மாவட்ட, துணை, அணி, ஒன்றிய நிர்வாகிகள் மஜக அட்டைகளை வழங்கினர். தொடர்ந்து, மஜக நகர நிர்வாகம் அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் பரவலாக மனிதநேய ஜனநாயக கட்சியில் கடந்த இருவாரங்களில் மட்டும் ஆயிரக்கணக்கில் உறுப்பினர்கள் இணைந்துள்ளதும், பல புதிய கிளை நிர்வாகங்கள் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.
17/07/2020