மஜக சேலம் மாவட்ட ஆலோசனை கூட்டம்! மஜக பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு.!


சேலம்:அக்.30.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் மெஹபூப்அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது மற்றும் அவைத் தலைவர் நாஸர் உமரி, இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ். ரிபாய், துணை பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாருக், மாநில துணைச் செயலாளர் பாபு ஷாஹின்ஷா, ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சேலம்_மாவட்டம்
27.10.2020