மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட துணைச் செயலாளர்களாக,
1) S.சதாம் உசேன்
த/பெ; சர்தார்
15.நடுத்தெரு கோரிப்பாளையம் மதுரை
அலைபேசி; 96592 10786
2.) A.கோடைஅப்துல் மஜீத்
த /பெ; அப்துல் சலாம்
ஜவஹர்புரம் டி.ஆர்.ஓ. காலனி,
மதுரை.625007
அலைபேசி; 98427 87538
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
11-07-2020