அமைச்சர் மாண்புமிகு தங்கமணி அண்ணன் அவர்கள் பூரண சுகம் பெற மஜக பிரார்த்தனை

அமைச்சர் மாண்புமிகு தங்கமணி அண்ணன் அவர்கள் கொரணா பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

அவர் நலம் பெற்று வழக்கமான பணிகளை மேற்கொள்ள மஜக சார்பில் பிரார்த்திக்கிறோம்.

அது போல் அதிமுக, திமுக வை சேர்ந்த கொரணா பாதித்த MLA நண்பர்களும் பூரண சுகம் பெற பிரார்த்திக்கிறோம்