மஜக மதுரை மாவட்டம் சார்பாக கபசுர குடிநீர் விநியோகம்..!


ஜூலை.07.,

கொரோனா பரவலில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு, போர்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் இரண்டாம் கட்டமாக கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது,

காலை 7மணி முதல் மாவட்டச்செயலாளர் இப்ராஹிம், மாநில செயற்குழு உறுப்பினர் புதூர் கனி ஆகியோர் தலைமையில் மாவட்டப் பொருளாளர் சசிகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் சுலைமான், கோடை அப்துல் மஜீத், சதாம் உசேன், தொழிளாளர் அணி செயலாளர் பஷீர்கான், 28-வது வட்டச்செயளாலர் சுல்தான் பாட்ஷா ஆகியோர் பொதுமக்களுக்கும், தூய்மை பணியாளர்கள் கபசுரக் குடிநீரை விநியோகித்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மதுரை_மாவட்டம்
07-07-2020

Top