சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகனை சிறையில் வைத்து படுகொலை – காவல்துறைக்கு மஜக கண்டனம்

சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகனை சிறையில் வைத்து படுகொலை செய்த காவல் துறையின் காட்டுமிராண்டித்தனத்தை மஜக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

உதவி ஆய்வாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

#Sathankulam | #tamilnadupolice

Top