மஜக தலைமையக நியமன அறிவிப்பு! – நெல்லை மாவட்ட துணைச் செயலாளர்

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட துணைச் செயலாளராக,

A.செய்யது அலி,
த/பெ.அபூபக்கர்,
6, பள்ளிவாசல் தெரு, வீ.கே.புரம்
அம்பாசமுத்திரம் தாலுகா,
திருநெல்வேலி.
அலைபேசி; 8668126104.

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
15-06-2020