மனிதநேய ஜனநாயக கட்சி ஒருங்கிணைக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்துவரும் போராட்டம் – இயக்குனர் ஜனநாதன் பதாகை ஏந்தினார்!

மத்திய, மாநில அரசுகளே..

வெளிநாட்டில் பணிபுரிந்து கொரோனா நெருக்கடியால் தாயகம் வர விரும்பும் தமிழர்களை விரைந்து அரசு செலவில் அழைத்து வருக!

மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுத்துள்ள இப்போராட்டத்திற்கு ஆதரவாக திரைப்பட இயக்குனர் ஜனநாதன் அவர்கள் பதாகை ஏந்தி ஆதரவு தெரிவித்தார்.

இவர் இயற்கை, மற்றும் ஈ, படங்களை இயக்கிவர்.

இவரது படங்கள் இன்றைய கொரோனா போன்ற அபாய நோய்கள் குறித்து பேசியவை ஆகும்.

மஜக வின் முயற்சி வெற்றி பெற தனது வாழ்த்துக்களை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் கூறினார்.

#MJKITWING