வெளிநாட்டு வாழ் தமிழக தொழிலாளர்களை விரைந்து மீட்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பதாகை ஏந்தி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

வெளிநாட்டு வாழ் தமிழக தொழிலாளர்களை விரைந்து மீட்க வேண்டும்!

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பதாகை ஏந்தி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

மெளலா நாசர்
, தலைமை ஒருங்கிணைப்பாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.

எஸ்.எஸ். நாசர் உமரி
, அவைத் தலைவர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.

J.S.ரிபாயி,
இணைப் பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.

ஐயா.நல்லக்கண்ணு,
மூத்த தலைவர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.,
உடன் தோழர் லெனின்

பக்கீர் முகம்மது அல்தாஃபி,
ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்.

எஸ்.எஸ். ஹாரூன்ரசீது,
மாநில பொருளாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.

#bringbacktnexpats
#mjkitwing