மஜக அணி நிர்வாகிகள் நியமனம்…

ஏப்.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் அணிகளான மாணவர் இந்தியா மற்றும் மருத்துவ சேவை அணியின் மாநிலச் செயலாளர்கள் கீழ்க்கண்டவாறு நியமனம் செய்யப்படுகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் நிர்வாக ரீதியான ஒத்துழைப்பை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மருத்துவ சேவை அணி
மாநில செயலாளர்

காஞ்சி. செளகத் அலி 9962400307

மாணவர் இந்தியா ( பதிவு செய்யப்பட்டது )
மாநிலச் செயலாளர்
முஹம்மது அசாருதீன் 9940311477

இவண்
M. தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
05-04-2016

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.