You are here

பண்ருட்டியில் கொடி ஏற்று விழாவில் மஜக மாநில பொதுச் செயலாளர்

image

மனிதநேய ஜனநாயக  கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன்அன்சாரி M.L.A. அவர்கள் பண்ருட்டியில் கொடி ஏற்று விழாவில் கலந்து கொண்டு இரன்டு இடங்களில் கொடி ஏற்றினார்கள்.

நிகழ்ச்சியில் கடலுர் மாவட்ட நிர்வாகிகள், புதுவை நிர்வாகிகள்,  விழுப்புரம் மாவட்டம் நிர்வாகிகள், பண்ருட்டி நகர கழக நிர்வாகிகள், மங்களம் பேட்டை நிர்வாகிகள் கலந்து  கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு

Top