ஜாமியாமில்லியா மற்றும் சப்காகர் மாணவர் அமைப்பின் நிர்வாகிகளுடன் மஜக பொதுச்செயலாளர் முதமிமுன்அன்சாரி MLA சந்திப்பு!

டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஜாமியா மில்லியா மாணவர்கள் உரையாடினார்கள்.

தொடர்ந்து, ஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்கள் ஏற்பாட்டில், ‘சப்கா கர்’ நிர்வாகிகளுடன் நல்லெண்ண சந்திப்பு நடைப்பெற்றது.

‘சப்கா கர்’ எல்லை காந்தி என அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார் கான்னுடைய அமைப்பு. இதனை மாணவர்கள் புணர்நிர்மானம் செய்து பல்வேறு சமூகப் பிரச்சனைகள் மற்றும் சமூக நல பணிகளில் ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#டெல்லி_முகாம்.
21/02/2020

Top