சென்னை.பிப்.20,
இன்று சட்டப் பேரவைக்கு வந்த மஜக பொதுச் செயலளார் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள்,
“தமிழக ஆளுனரே..
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுங்கள்”
என்ற பதாகை ஏந்தி வந்தார்.
இது எங்களின் நீண்ட நாளைய கோரிக்கை என்றும், தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் கூறினார்.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்
20-02-2020