கடலூரில் கறுப்பு சட்டங்களுக்கெதிராக திரண்ட பெண்கள், தைமியாபங்கேற்று கண்டன உரை!!

பிப். 03,

கடலூர் மஞ்சக்குப்பத்தில் பெண்கள் திரளாகப் பங்கேற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான MJK, MAT, NWF ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் N.A தைமியா அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

மஜக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.முகமது யூசுப், கடலூர் நகர செயலாளர் இலியாஸ், மாவட்ட மீனவரணி செயலாளர் முஹம்மது சேட், மீனவரணி துணைச் செயலாளர் சுல்தான், முஜம்மில், சதாம், பண்ருட்டி யாசீன், டவுன்ஷிப் ரியாஸ், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் ரஹீம் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் திரளாக மஜகவினர் மற்றும் பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்வடக்குமாவட்டம்.
02/02/2020