டிச.30.,
தென்காசியில் அனைத்து கூட்டமைப்பு சார்பில் CAA ,NRC குடியுரிமைச் சட்ட விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, கம்யூனிஸ்ட் கட்சி தோழர் கனகராஜ், பேராசிரியர் சுந்தரவள்ளி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் தென்காசி மாவட்டச் செயலாளர் அச்சன்புதூர் பீர் மைதீன் , மாவட்ட பொருளாளர் M.S முஹம்மது இப்ராஹிம், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் சங்கை பீர் மைதீன் , அச்சம் புதூர் நகர செயலாளர் முஹமது நாசர், நகர பொருளாளர் கமாலுதீன், மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தகவல்.
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
29.12.19