வேலூர் கிழக்கு மாவட்டம் வருகை புரிந்த மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில பொருளாலர் S.s.ஹாருன் ரஷித். M.com அவர்கள்.
இரண்டாவது நாளாக பொது மக்கள் சந்திப்பு அங்குள்ள கோவில் வழியாக சென்ற அண்ணன் அவர்களை கோவில் நிர்வாகிகள்.
பாசமுடன் கோவிலுக்குல் அழைத்து சென்று
பாசத்துடன் நட்புகளை
பறிமாரிக்கொண்டனர்.
அனைத்து மக்களிடமும். எளிமையாக பழக கூடிய மனிதர் என்று மக்களிடம் பாராட்டுக்களை பெற்றார்கள்.
இந்த சந்திப்பு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது
உடண் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர். ஜாபர், நூருல்லா. அமின், மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் மற்றும் அபுதாஹிர். அன்வர் கலந்து கொண்டனர்
தகவல் : மஜக ஊடகபிரிவு வேலூர் கிழக்கு மாவட்டம்