மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட #மீனவர்கள்_அணி செயலாளராக
A. முஜிபுர் ரஹ்மான்
S/o. அப்துல் மஜீத்
#1270, இக்பால் தெரு,
கோட்டைப்பட்டினம்.
மணமேல்குடி (வட்டம்)
அலைபேசி : 8344668526
நியமனம் செய்யப்படுகிறார்.

இவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்_செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி

07-09-2018