மஜக தலைமையக நியமன அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சி சேலம் மாவட்ட பொருளாளராக கீழ் காணும் சகோதரர் நியமனம் செய்யப்படுகிறார்.

O.S.பாபு
த/பெ. ஷாபுதீன்,
#5/1.கரீம் காம்பவுண்ட், கிச்சிப்பாளையம் மெயின் ரோடு, சேலம்-15
அலைபேசி : 8438267879

இவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
26.07.2018