மாணவர் இந்தியா வளர்ச்சி குறித்து ஆலோசனை!

சென்னை.ஜூலை.25., மஜக தலைமையகத்தில் நேற்று மாணவர் இந்தியாவின் எதிர்கால வியூகங்கள் குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் அமைப்பின் அடுத்தக்கட்ட செயல்திட்டம்,பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை மாநில செயலாளர் அஸாருதீன், மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர், மாநில துணைச் செயலாளர் பஷீர் அஹமது ஆகியோருக்கு மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம்.தாஜீதீன், N.A.தைமிய்யா மற்றும் மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அணீஸ், இன்ஜீனியர் சைபுல்லாஹ், பல்லாவரம் ஷஃபி ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மாணவர்_இந்தியா_ஊடகபிரிவு