நவ.23., கோவைமாநகர் மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சியின்
ஆலோசனை கூட்டம்
22.11.16 இரவு 8.30 மணியளவில்
செல்வபுரம் தெற்குகிளை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ்
தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில செயலாளர்
சுல்தான்அமீர் மாநில, துணை செயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABTபாருக் ரபீக், அமீர் அப்பாஸ், சிங்கை சுலைமான், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA.பைசல்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 6இரயில் நிலைய முற்றுகை போராட்டம் சம்பந்தமாக ஆலோசனை செய்து அது குறித்து மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது!!
தகவல் : மஜக வலைதள ஊடக பிரிவு, கோவை மாநகர் மாவட்டம்