மஜக ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூர் நகர நிர்வாக கூட்டம்…

image

ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூர் நகர நிர்வாக கூட்டம் மாவட்ட செயலாளர் ஷானவாஸ் தலைமையில் நடைப்பெற்றது இதில் மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பாபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்பாஸ், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் நஜிர் பேக், அந்தியூர் நகர பொருளாளர் மைதீன்பேக், துணை செயலாளர்கள் முஹம்மது அனிப், இப்ராஹிம், இளைஞரணி செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகவல் : மஜக ஊடகபிரிவு
ஈரோடு மேற்கு