திண்டுக்கல்லில் ஜமாத்துல் உலமாவின் ஒருங்கிணைப்பில் அனைத்து இயக்க கூட்டமைப்பு சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA,
கலந்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.
அவருடன் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜீதீன்,
மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மஜகவினரும் பங்கேற்றனர்.
பலவேறு சமூகங்களை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
தகவல்:
மஜக ஊடகப் பிரிவு
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்.