மனிதநேய ஜனநாயக கட்சி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள்

(தமிழகத்தில் நடைபெறும் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற மஜக சார்பில் கீழ்கண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது)

#திருப்பரங்குன்றம்_தொகுதி

தலைவர்:

கே.எம்.முகம்மது மைதீன் உலவி ( துணைப் பொதுச்செயலாளர், மஜக ) – 9443059620/9843906424

உறுப்பினர்கள்:

1) மன்னை.செல்லச்சாமி (கொள்கை பரப்புச் செயலாளர்) – 7502542497
2) அப்பாஸ் மந்திரி (மதுரை தெற்கு மாவட்ட செயலாளர்) – 8056404727
3) சேக் அஹமது அப்துல்லாஹ் (மதுரை வடக்கு மாவட்ட செயலாளர்) – 8682935022
4) புதூர் சாலி ( மதுரை வடக்கு மாவட்ட பொருளாளர்) – 9344878735

#தஞ்சாவூர்_தொகுதி

தலைவர்:

கே.ராவுத்தர்ஷா ( துணைப் பொதுச்செயலாளர், மஜக) – 9095249489

உறுப்பினர்கள்:

1) ராசுதீன் (மாநில செயலாளர், மஜக) – 9944442785
2) யூசுப் ராஜா (மாநில வர்த்தக அணி செயலாளர்) – 9443140618
3) காதர் பாட்ஷா (தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்) – 9952489246
4) அஹமது கபீர் (தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்) – 7708005173

#அரவக்குறிச்சி_தொகுதி

தலைவர்:

கோவை பஷீர் (மாநில துணைச் செயலாளர்,மஜக) – 9171717857

உறுப்பினர்கள்:

1)திண்டுக்கல் அன்சாரி (மாநில துணைச் செயலாளர்) – 9443035067
2) இப்ராஹிம்ஷா (திருச்சி மாவட்ட செயலாளர்) – 9976714144
3) திருப்பூர் ஹைதர் அலி (தலைமை கொள்கை விளக்க பேச்சாளர்) – 9677770900
4) ஜாஹிர் உசைன் (கரூர் மாவட்ட பொறுப்பு குழு தலைவர்) – 9789888804
5) இக்பால் (மாநில செயற்குழு உறுப்பினர்) – 9080003133

இவண்,
M. தமிமுன் அன்சாரி M.A.,M.L.A.,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
05.11.16